மீண்டும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் டைம் டிராவல் மூவி.. மாஸ் காட்டும் 'மார்க் ஆண்டனி'

x

மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரிது வர்மா, செல்வராகவன், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் டைம் டிராவலை மையமாக வைத்து மார்க் ஆண்டனி படம் உருவாகி வருகிறது. மாலை 6.30 மணிக்கு படத்தின் டீசர் வெளியான நிலையில், விஷால், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன் கெட்டப்பும், எஸ்.ஜே. சூர்யாவின் வசனங்களும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்