"உங்களுக்கு எப்போதும் கடவுள் ஆசி உண்டு" - பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் புகழாரம் | PM Modi | Vishal

x

உங்களுக்கு எப்போதும் கடவுள் ஆசி உண்டு" - பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் புகழாரம் | PM Modi | Vishal

காசி விஸ்வநாதர் கோயிலை புதுப்பித்ததற்காக பிரதமர் மோடியை தலைவணங்குவதாக நடிகர் விஷால் பாராட்டியுள்ளார். வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்து கங்கை நதியில் புனித நீராடி மகிழ்ந்ததை டிவிட்டரில் பகிர்ந்துள்ள விஷால், கோயிலை மேம்படுத்தி அற்புதமான இடமாக மாற்றியதற்காக கடவுளின் அருள் எப்போதும் பிரதமருக்கு கிடைக்கும் என புகழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்