டி.ராஜேந்தருக்கு போட்டியாக களம் இறங்கிய விஷால்... தெலுங்கில் பாடி தெறிக்கவிட்ட விஷால்

டி.ராஜேந்தருக்கு போட்டியாக களம் இறங்கிய விஷால்... தெலுங்கில் பாடி தெறிக்கவிட்ட விஷால்
Published on

டி.ராஜேந்தருக்கு போட்டியாக, நடிகர் விஷால் பாடியுள்ள தெலுங்கு பாடல் வைரலாகி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் 'அதிரனும் டா...' என்ற பாடலை டி.ராஜேந்தர் பாடி, அதிரவிட்டுள்ளார். இந்நிலையில், இப்பாடலின் தெலுங்கு பதிப்பான 'அதரதா...' என்ற பாடலை டி.ராஜேந்தருக்கு போட்டியாக, நடிகர் விஷால் பாடி அசத்தியுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com