"விஜயகாந்திற்கு கட்டாயம் அந்த மண்ணில் பாராட்டு விழா நடக்கும்" நடிகர் விஷால் சொன்ன விஷயம் | Vishal

x
  • புதிய நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்திற்கு கட்டாயம் பாராட்டு விழா நடைபெறும் என விஷால் உறுதி அளித்துள்ளார்.
  • சென்னை சைதாபேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடிகர் சங்க கட்டடத்தின் பத்திரத்தை மீட்டு தந்தவர் விஜயகாந்த் என புகழாரம் சூட்டினார்.
  • நிச்சயம் நடிகர் சங்கம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பின்பு, அதே மண்ணில், விஜயகாந்த்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என உறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்