மதுரையில் வெளியானது விருமன்... பட்டாசு வெடித்து,பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம்...

x

நடிகர் கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் மதுரையில் வெளியானது. நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்துள்ள விருமன் திரைப்படம், மதுரை மாவட்டத்தில் உள்ள கோபுரம் சினிமாஸ்,

மிட்லண்ட் திரையரங்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள், தியேட்டரின் முன்பு வைக்கப்பட்டிருந்த கார்த்தியின் மெகா சைஸ் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் திரைப்படத்தை வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்