பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மீது மோதிய லாரி - விருதுநகரில் அதிர்ச்சி | virudhunagar | thanthi tv

x

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சாலை விபத்தில் மாணவர்கள் காயம் அடைந்ததை கண்டித்து ஊர்மக்கள் மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து, தனியார் குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்