திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்... சாலை தடுப்பில் மோதி பயங்கரம் - துடிதுடித்து பலியான இருவர்

x
  • திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்... சாலை தடுப்பில் மோதி பயங்கரம் - துடிதுடித்து பலியான இருவர்
  • விருதுநகர் அருகே பட்டம்புதூரில் சாலையோர தடுப்பில் கார் மோதி பயங்கர விபத்து
  • சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழப்பு
  • 12 வயது சிறுமி உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
  • திருச்செந்தூர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு சேலம் திரும்பிய போது விபத்து

Next Story

மேலும் செய்திகள்