பாலியல் தொல்லை கொடுத்த நபரை கூட்டாக சேர்ந்து வெளுத்தெடுத்த திருநங்கைகள் - தீயாய் பரவும் காட்சிகள்

x

விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே மதுபோதையில் இருந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, திருநங்கைகள் அந்நபரை தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்