ஒரே வார்டில் சிகிச்சை..! குழந்தைகளுடன் தரையில் படுத்திருக்கும் நோயாளிகள் - விருத்தாசலம் அரசு மருத்துவமனையின் கோர நிலை

x
  • விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறைவால் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
  • விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில், நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.
  • ஆனால், மருத்துவமனையில் ஒரு வார்டில் கட்டட வேலை நடைபெற்று வருவதால், ஒரே வார்டில் சிகிச்சை அளிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
  • இதனால், போதிய இட மற்றும் படுக்கை வசதி இல்லாமல் குழந்தைகள் உள்ளிட்ட நோயாளிகளை தரையில் படுக்க வைத்து மருத்துவம் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
  • எனவே, பணிகளை விரைந்து முடிக்கவும், போதிய வசதியினை ஏற்படுத்தவும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்