மீண்டும் கங்குலியை சீண்டும் கோலி.. அன்று போட்டியில்..இன்று இன்ஸ்டாவில் | Virat Kholi | Ganguly

x

பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலியை இன்ஸ்டாகிராமில் விராட் கோலி அன்-ஃபாலோ செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு-டெல்லி இடையே நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியின்போது, கோலியும் கங்குலியும் கைகுலுக்காமல் சென்றனர். இதனால் இருவருக்கும் உரசல் நீடிப்பது தெரியவந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் கங்குலியை கோலி அன்-ஃபாலோ செய்துவிட்டதாக ரசிகர்கள் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்