குஜராத்துடனான போட்டிக்கு பிறகு உருக்கமாக பேசிய விராட் கோலி

x

டி20 கிரிக்கெட்டில் சிறந்த முறையில் பேட்டிங் செய்வதாக உணர்கிறேன் என விராட் கோலி கூறி உள்ளார். குஜராத்துடனான போட்டியில் சதம் அடித்த பிறகு பேட்டி அளித்த கோலி, தனது டி20 கிரிக்கெட் வீழ்ச்சியடைந்து வருவதாக பலர் கூறுகிறார்கள் என்றும், ஆனால் தான் சிறந்த முறையில் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் செய்வதாக உணர்கிறேன் என்றும், கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்