அரைசதம் அடித்த விராட் கோலி - டெல்லியை சாய்த்த பெங்களூரு அணி

x

ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. பெங்களூரு வீரர் விராட் கோலி அரைசதம் அடித்தார். அடுத்து விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்