விராட் கோலி அவுட் சர்ச்சை... பந்து முதலில் பட்டது பேட்டிலா? பேடில்லா? - ரசிகர்கள் அதிர்ச்சி | Virat

x

டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்தார். 50வது ஓவரை ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் குனிமேன் வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் கோலிக்கு நடுவர் அவுட் கொடுத்தார். அதனை கோலி ரிவ்யூ செய்த நிலையில், ரீ-பிளேவில் பந்து, பேட் மற்றும் பேடை (PAD) ஒரே நேரத்தில் தொடுவது, தெரியவந்தது. பந்து முதலில் பேட்டில் பட்டதா.. இல்லை பேடில் பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியாத சூழலில், விராட் கோலிக்கு அவுட் வழங்கப்பட்டதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்