வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி

x

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சதம் அடித்தவர் என பெங்களூரு வீரர் விராட் கோலி புதிய சாதனை படைத்து உள்ளார். குஜராத்துடனான கடைசி லீக் போட்டியில் கிளாசிக்கலாக ஆடிய விராட் கோலி சதம் விளாசினார். ஐபிஎல் போட்டிகளில் கோலியின் 7வது சதமாக இது அமைந்தது. இதன்மூலம் 6 முறை சதம் அடித்த கெயிலின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 2 சதங்களை கோலி ருசித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்