துபாயில் விராட் கோலி - மனைவி அனுஷ்காவின் புத்தாண்டு அப்டேட்

x

நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் துபாயில் புத்தாண்டைக் கொண்டாடி உள்ளார். புத்தாண்டையொட்டி, கோலி-அனுஷ்கா சர்மா தம்பதியர் துபாய் சென்று உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்களை அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். இதனை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்