ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் பிரதான வாசகமான இ சலா கப் நம்தே என்பதற்குப் பதிலாக, இ சலா கப் நஹி என பெங்களூரு கேப்டன் டூபிளஸ்ஸி கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.