கேட்ச் பிடித்து பிளையிங் கிஸ் கொடுத்த விராட்.. வெட்கத்தில் முகம் சிவந்த அனுஷ்கா சர்மா

x
    • கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பிளையிங் கிஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் 32வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது.
  • விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் இடையே, அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் அணியின் ஜெயிஸ்வால், 47 ரன்களில் விராட் கோலி பிடித்த கேட்சால் ஆட்டமிழந்தார்.
  • இதனால் உற்சாகமடைந்த அனுஷ்கா சர்மா ஆரவாரம் செய்த நிலையில், விராட் கோலி மைதானத்தில் இருந்தவாறு பிளையிங் கிஸ் கொடுத்து அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

Next Story

மேலும் செய்திகள்