"லஞ்சம் கொடுத்தால் ரயில்வே துறையில் நிரந்தர வேலை கிடைக்கும் என்று நம்பி ஏமாறாதீர்கள். இது பல ஆண்டுகளாக நடைபெறும் ஒரு மோசடி" - டிஜிபி சைலேந்திர பாபு