பிஎஃப்ஐ போராட்டத்தில் வெடித்த வன்முறை - கேரள அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது, 86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொது சொத்துகளும், 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனியார் சொத்துகளும் சேதம் அடைந்ததாக கேரள உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com