ராம நவமி கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறை... கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீஸ்

x

ராம நவமி கொண்டாட்டத்தில் விபரீதம் - மேற்கு வங்கம் ஹவுரா நகரில் பெரும் வன்முறை, ராம நவமி கொண்டாட்டத்தின்போது வன்முறை - பல வாகனங்களுக்கு தீவைப்பு - பதற்றம்/பெரும் வன்முறையாக மாறிய ராம நவமி கொண்டாட்டம் - கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீஸ்/பல மணிநேர போராட்டத்துக்கு பின் நிலைமை கட்டுக்குள் வந்தது - போலீஸார் கொடி அணிவகுப்பு


Next Story

மேலும் செய்திகள்