மே தின பேரணியில் வன்முறை - தொழிலாளர்கள் மீது காவல்துறை தாக்குதல்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதற்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. மே தினத்தையொட்டி, அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் நூற்றுக்கணக்கான கறுப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.
Next Story
