"பாலியல் புகார் தொடர்பான முக்கிய விவரங்களை விசாரணைக்குழு கசிய விடுகிறாங்க.."- குற்றம்சாட்டிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத்

x
  • இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் மீதான பாலியல் புகார் தொடர்பான முக்கிய விவரங்களை விசாரணைக்குழு கசியவிடுவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத் குற்றம்சாட்டி உள்ளார்.
  • மேரி கோம் தலைமையிலான விசாரணைக்குழு விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வீராங்கனைகள் அளித்த புகார் தொடர்பான விவரங்கள் வெளியாகி வருவது வருத்தமளிப்பதாகக் கூறியுள்ள போஹத், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்