காங்கிரஸ் கட்சி சார்பில் 57 இடங்களில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட தலைவர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.