"தனிப்பட்ட குடும்ப பிரச்சினையில் தடுக்க வந்த 3ம் நபர் குத்தி கொலை".. விழுப்புரம் கொலை.. முதல்வர் விளக்கம்

• விழுப்புரம் கடை உரிமையாளர் கொலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பதில் • "தனிப்பட்ட குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு" • "கொலை வழக்கு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்"
X

Thanthi TV
www.thanthitv.com