ஒரு உயிரை காப்பாற்ற நினைத்து பெரும் விபத்தில் சிக்கிய விழுப்புரம் தனியார் பஸ்.. 30 பயணிகள் படுகாயம்

x

விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி என்ற இடத்தில், தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

30-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி

பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை

திண்டிவனத்திலிருந்து நெய்வேலி சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற போது, பள்ளத்தில் விழுந்தது


Next Story

மேலும் செய்திகள்