தீப்பற்றி கதறிய கல்லூரி மாணவி.. கருகிய நிலையில் சடலமாக மீட்பு- கொலையா? தற்கொலையா ?.. விழுப்புரத்தில் அதிர்ச்சி

x

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம் ஏ வரலாறு படித்து வருகிறார் இந்நிலையில் தந்தை ஓட்டுநர் கார் ஓட்டி தனது பணிக்காக வெளியே சென்ற நிலையில் தாய் உறவினர் வீட்டிற்கு மயிலாடுதுறை சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் உள்ளே புகை வெளியே வரவே அதிர்ச்சி அடைந்த வீட்டுக்குள்ளே செல்ல முயன்ற போது உள் பக்கம் தாழிட்ட நிலையில் மாணவி ஜோதி கூச்சலிட்டவாறு தீயில் எரிந்து கொண்டிருந்ததை அக்கம் பக்கத்தினர் அறிந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்குள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மாணவி ஜோதி தீயில் எறிந்து கொண்டிருப்பது தெரிய வந்தது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விழுப்புரம் நகர காவல் துறையினர் தீயணைப்பு வீரரின் உதவியுடன் தீயை அணைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்