"சாரி,தம்பி சார்" என சூர்யாவை கலாய்த்த கமல்.. "அண்ணா"ன்னு சொன்ன சூர்யா..ட்விட்டரில் வைரல் | Vikram

விக்ரம் பட ஸ்டைலில் நடிகர் சூர்யாவிற்கு டிவிட்டரில் கமல்ஹாசன் பதிலளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
x

விக்ரம் பட ஸ்டைலில் நடிகர் சூர்யாவிற்கு டிவிட்டரில் கமல்ஹாசன் பதிலளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. விக்ரமில் தங்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக கமல்ஹாசனுக்கு சூர்யா நன்றி தெரிவித்திருந்தார். இதற்கு அன்பு தம்பி என பதிலளித்துள்ள கமல்ஹாசன், இறுதியாக வாழ்த்துகள் தம்பி என கூறிவிட்டு பின்னர் விக்ரம் ஸ்டைலில் "சாரி, தம்பி சார்" என பதிவிட்டார். இதற்கு சிரித்தப்படி "அண்ணா" என சூர்யா பதிலளித்தது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்