ஜிஎஸ்டி உயர்வு! - அமித்ஷா,நிர்மலா சீதாராமனை சந்திக்க வனிகர் சங்கம் விக்கிரமராஜா முடிவு | GST

x

உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து முறையிட உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்