முதன்முறையாக தங்கள் இரட்டை குழந்தைகளுடன் வெளியே வந்த விக்கி - நயன் தம்பதி - இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ...!

x
  • மும்பையில் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வலம் வந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
  • கடந்த ஆண்டு வாடகைத்தாய் மூலம் நயன்தாரா இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார்.
  • இதுவரை குழந்தைகளை வெளியுலகிற்கு அறிமுகம் செய்யாமல் இருந்து வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, மும்பை விமான நிலையத்தில் தங்களது குழந்தைகளை சுமந்தபடி வலம் வரும் வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்