விஜய்யின் வாரிசுக்கு அடுத்தடுத்து சிக்கல்-பொங்கலுக்கு வெளியாகுமா? ஆகாதா?-விநியோகஸ்தர் பரபரப்பு தகவல்

x

விஜயின் வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை SEVEN SCREEN STUDIOS நிறுவனம் பெற்றது.

வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறார்.

மேலும், இதே நிறுவனம்தான் விஜயின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்