விஜயின் 'வாரிசு' படம் - வெறித்தனமான அப்டேட் கொடுத்த டான்ஸ் மாஸ்டர்

x

விஜயின் 'வாரிசு' படம்... வெறித்தனமான அப்டேட் குடுத்த டான்ஸ் மாஸ்டர்

வாரிசு படத்தில் ஒரு பாடலுக்கு விஜய் மாஸாக நடனமாடியுள்ளதாக டான்ஸ் மாஸ்டர் ஜானி குறிப்பிட்டுள்ளார். படத்தில் இந்த பாடல் வரும் போது, தியேட்டரில் யாரும் அமர்ந்திருக்க மாட்டார்கள் எனவும், வெறித்தனமாக நடனமாடி மகிழ்வார்கள் என ஜானி உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே விஜய் - ஜானி மாஸ்டர் கூட்டணியில் அரபிக்குத்து பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது


Next Story

மேலும் செய்திகள்