"விஜய் அரசியல் Entry..அவர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்" - நடிகர் சத்யராஜ் பரபரப்பு கருத்து

x

மாணவர்களுக்கான கல்வி விருது விழா அரசியல் முன்னெடுப்பா என்பதை நடிகர் விஜய் தான் விளக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகிய தலைவர்கள் படிக்க அறிவுறுத்தியதை வரவேற்பதாக கூறினார். மேலும், பாஜக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கையை தாம் வழிமொழிவதாக குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்