அம்மாவை கொண்டாடும் விஜய்யின் 'வாரிசு' படம் - இன்று மாலை 5 மணிக்கு 'அம்மா' பாடல் வெளியீடு | varisu | vijay

x

வாரிசு படத்தின் மூன்றாவது பாடல், இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. தமன் இசையில் ரஞ்சிதமே, தீ தளபதி பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவதாக அம்மாவிற்காக ஒரு பாடல் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விவேக் எழுதியுள்ள இந்த பாடலை, பாடகி சித்ரா பாடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்