அஜித் பாணியில் விஜய் அப்பா

x

இமயமலையில் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்தரசேகர், நேற்றைய தினம் தான் இமயமலையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பைக்கில் அமர்ந்தபடி செம ஸ்டைலாக போஸ் கொடுத்தவாறு இருக்கும் படத்தை அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்