விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் விருந்து வைத்த பீஸ்ட் படக்குழு..வெளியான பீஸ்ட் மோடு பாடல்..துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்

x

விஜய்யின் BEAST MODE வீடியோ பாடல் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. அந்த வகையில் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுடன் BEAST MODE பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்