விஜயகாந்த்திடம் வாழ்த்து பெற்ற சத்யராஜ்

x

புத்தாண்டையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து நடிகர் சத்யராஜ் வாழ்த்து பெற்றார். சென்னையில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்ற அவர், பொன்னாடை போர்த்தி அன்பை பகிர்ந்துக்கொண்டார். இந்த சந்திப்பின் போது நடிகர் தியாகுவும் உடன் இருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்