'தளபதி 68'? - விஜய் - வெங்கட்பிரபு - யுவன் கூட்டணியா?

'தளபதி 68'? - விஜய் - வெங்கட்பிரபு - யுவன் கூட்டணியா?
Published on

விஜயின் 68வது படத்தை வெங்கட்பிரபு இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. லியோ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணையலாம் என கூறும் சினிமா வட்டாரங்கள், இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் - யுவன் சங்கர் ராஜா இணையலாம் எனவும் தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com