#BREAKING || "நேரில் சந்திப்பும்.. பரிசும்.." - நடிகர் விஜய் அதிரடி முடிவு

x
  • 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நேரில் சந்திக்கும் விஜய்
  • தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களை நேரில் சந்தித்து பரிசளிக்க விஜய் திட்டம்
  • ஒவ்வொரு தொகுதியிலும், முதல் மூன்று மதிப்பெண் பெறும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்திக்கிறார் விஜய்
  • 234 தொகுதிகளிலும், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை சென்னை அழைத்து பரிசு வழங்க உள்ளார் விஜய்
  • 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, சந்திப்பு தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்

Next Story

மேலும் செய்திகள்