மம்மூட்டியுடன் இணையும் விஜய் சேதுபதி?

x

நடிகர் மம்மூட்டியும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. காக்கா முட்டை, கடைசி விவசாயி போன்ற படைப்புகளை கொடுத்த மணிகண்டன் இயக்கத்தில் இருவரும் இணைய உள்ளதாகவும், படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், பேரன்பு படத்திற்கு பிறகு மம்மூட்டி நேரடி தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்