மீண்டும் போலீஸ் கெட்டப்பில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி | DSP | vijaysethupathi | ThanthiTV

x

நடிகர் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. பொன்ராம் இயக்கியுள்ள இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். டி.இமான் இசையில் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விறுவிறுப்பான டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. படம் டிசம்பர் 2ம் தேதி திரைக்கு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்