'போதையற்ற தமிழ்நாடு' கைகோர்த்த விஜய் சேதுபதி

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், 'போதையற்ற தமிழ்நாடு' முழக்கத்திற்கு, நடிகர் விஜய் சேதுபதி தனது ஆதரவை வழங்கியுள்ளார். போதைப் பொருட்களுக்கு எதிராக, ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும், தனது கையெழுத்தை பதிவு செய்து, ஆதரவு வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com