பதான் திரைப்படத்தின் தமிழ் ட்ரைலரை வெளியிட்ட விஜய் | vijay |

x

பதான் திரைப்படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் விஜய் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் தமிழ் ட்ரைலரை, நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்