விஜய் பட ஹீரோயின் கர்ப்பமா..? - யார் அந்த காதலன்..?

x

நடிகை இலியானாவின் இன்ஸ்டா பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

'நண்பன்' படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை இலியானா, சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், அவரது தற்போதைய பதிவு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ள அவர், சாதனை பயணம் தொடங்கிவிட்டது என்ற வாசகம் இடம்பெற்ற குழந்தையின் உடையை வெளியிட்டுள்ளார்.

அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தாலும், தனது காதலன் குறித்த தகவல்கள் எதையும் அவர் வெளிப்படுத்தவில்லை.


Next Story

மேலும் செய்திகள்