சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய் 234 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.... அதன் நேரடி காட்சிகள்....