“ஒரு போதும் கைவிட கூடாது“ - ரசிகர்களை சென்னைக்கு அழைத்து விஜய் சொன்ன வார்த்தை

x
  • விலை இல்லா விருந்து திட்டம்- சிறப்பாக செயல்படுத்திய விஜய் ரசிகர்களை சென்னைக்கு அழைத்து நடிகர் விஜய் பாராட்டு
  • தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய 300க்கும் மேற்பட்ட ரசிகர்களை நடிகர் விஜய் சென்னையில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்
  • மேலும் அவர்களிடம் பணம் உதவி தேவை என்றால் என்னிடம் கேளுங்கள் நான் உதவி செய்கிறேன் என்று கூறி இருக்கிறார்
  • உணவு வழங்குவதை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்
  • மேலும் அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் திட்டமிட இருப்பதாகவும் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்