வெறும் வயிற்றோடு வாழ்த்தாமல்.. சாப்பிட்டு வாழ்த்துங்கள்..!' ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..! - ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!

x

-வெறும் வயிற்றோடு வாழ்த்தாமல்.. சாப்பிட்டு வாழ்த்துங்கள்..!' ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..! - ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!


நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை கொண்டாடும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காஞ்சிபுரம் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களுக்கு காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஆடல் பாடலுடன் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்களை வரவேற்ற விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள், திரையரங்கு வளாகத்தில் பந்தல் அமைத்து பந்தி வழங்கினர். ரசிகர்களும் பொதுமக்களும் சிற்றுண்டியை உண்டு விட்டு வாழ்த்து தெரிவித்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்