சென்னை நீலாங்கரையில் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, கார் கண்ணாடிய இறக்கி கை காட்டிய நடிகர் விஜய்யின் வீடியோ, இணையத்தில் வேகமாக வலம் வருகிறது.