விஜய் சேதுபதியிடம் முத்தத்தை கேட்டு வாங்கிய விஜய் - திடீர் வைரலாகும் வீடியோ

x
  • மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய்க்கு நடிகர் விஜய் சேதுபதி முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
  • மாஸ்டர் படப்பிடிப்பின் போது, கலை இயக்குநர் சதீஷ்குமாரின் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், அதன் வீடியோவை பகிர்ந்து, தனது திரை பயணத்தில் வானவில் தருணம் என நெகிழ்ந்துள்ளார்.
  • இந்த வீடியோவை விஜய், விஜய் சேதுபதி ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்