போட்டி பேனர் ஒரு புறம்! மேலோங்கிய ஒற்றுமை மறுபுறம் - "தல-தளபதி" ரசிகர்களின் நெகிழ்ச்சி செயல்

x

சென்னை, கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் விஜய், அஜித் ஒன்றாக இருப்பது பேனர்களை வைத்து, ரசிகர்கள் கொண்டாடினர்.

ரோகிணி திரையரங்கில், அஜித் ரசிகர்கள் வாரிசு பட பேனர் மற்றும் கட் அவுட்டுகளை அடித்து நொறுக்கியதால், விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களின் பேனர்களை கிழித்து சூறையாடினர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், விஜய் மற்றும் அஜித் ஒன்றாக இருப்பது போன்ற பேனர்களை ஊர்வலமாக எடுத்து வந்த ரசிகர்கள், பேனர்கள் அகற்றப்பட்ட அதே இடத்தில் வைத்து கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்