"விஜய்யும் அஜித்தும் குடும்பத்துடன் ஒன்றாக சுற்றுலா செல்ல போகிறார்கள்" - சீக்ரெட் உடைத்த கங்கை அமரன்

விஜய்யும் அஜித்தும் குடும்பத்துடன் ஒன்றாக சுற்றுலா செல்ல போகிறார்கள் - சீக்ரெட் உடைத்த கங்கை அமரன்
x


விஜய், அஜித் இருவரும் ஒன்றாக இணைந்து குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா செல்ல உள்ளதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜய், அஜித் நட்புடன் இருப்பதாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்